Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை 341 புள்ளிகள் உயர்வு!

Advertiesment
பங்குச் சந்தை 341 புள்ளிகள் உயர்வு!
, புதன், 13 பிப்ரவரி 2008 (19:51 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் இருந்தே பங்கு விலைகள் அதிகரித்தன. கடந்த ஐந்து நாட்களாக குறைந்த பங்குகளின் விலை இன்று அதிகரிக்க ஆரம்பித்தது.

பங்குச் சந்தைகளில் இன்று காலை முதல் வர்த்தகம் முடியும் வரை சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிகரிப்பதும் பிறகு குறைவதுமாக இருந்தாலும் மதியம் 3 மணிக்கு பிறகு ஏறுமுகமாகவே இருந்தது.

மற்ற பிரிவுகளில் மும்பை பங்கு சந்தையின் சுமால் கேப், தேசிய பங்குச் சந்தையின் தொழில் நுட்ப பிரிவு குறியீட்டு எண்கள் தவிர மற்ற குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 341.13 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,949.14 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 17.15, பி.எஸ்.இ 500- 99.87 புள்ளிகள் அதிகரித்தன.சுமால் கேப் 123.98 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 91.20 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4929.45 ஆக அதிகரித்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 36.45, பாங்க் நிஃப்டி 236.40,சி.என்.எக்ஸ் 100-78.70,சி.என்.எக்ஸ் டிப்டி 61.30,சி.என்.எக்ஸ் 500-57.25,சி.என்.எக்ஸ் மிட் கேப் 53.95, மிட்கேப் 50-0015.40 புள்ளிகள் அதிகரித்தன. சி.என்.எக்ஸ் ஐ.டி மட்டும்5.35 புள்ளிகள் குறைந்தது.

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. 7 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

விலை அதிகரித்த பங்குகள் :
1) ஏ.சி.சி. ரூ.745.00 (ரூ.26.75).
2) அம்புஜா சிமெண்ட் ரூ.116.15 (ரூ.3.00)
3) பார்தி ஏர்டெல் ரூ.857.70 (ரூ.01.90)
4) பி.ஹெச்.இ.எல். ரூ.1981.75 (ரூ.103.65)
5) டி.எல்.எப் ரூ.815.00 (ரூ.22.10)
6) கிரேசம் ரூ.2736.10 (ரூ.31.00)
7) ஹெச்.டி.எப்.சி ரூ.2724.95 (ரூ.102.55)
8) ஹெச்.டி.எப்.சி வங்கி ரூ.1467.05 (ரூ.68.15)
9) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.1099.25 (ரூ.35.50)
10) இன்போசியஸ் ரூ.1549.15 (ரூ.03.75)
11 ) ஐ.டி.சி ரூ.195.85 (ரூ.11.05)
12) எல்.அண்ட்.டி ரூ.3276.70 (ரூ.07.65)
13 )மாருதி ரூ.817.35 (ரூ.10.40)
14) என்.டி.பி.சி ரூ.187.90 (ரூ.02.35)
15) ஓ.என்.ஜி.சி ரூ.943.95 (ரூ.06.50)
16) ரான்பாக்ஸி ரூ.370.70 (ரூ.00.45)
17) ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1558.10 (ரூ.22.35)
18) ரிலையன்ஸ் இன்டஸ் ரூ.2386.90 (ரூ.62.75)
19) சத்யம் ரூ.432.75 (ரூ.11.85)
20) எஸ்.பி.ஐ. ரூ.2116.95 (ரூ.59.55)
21) டாடா மோட்டார்ஸ் ரூ.714.35 (ரூ.21.45)
22) டாடா ஸ்டீல் ரூ.758.20 (ரூ.47.75)
23) டி.சி.எஸ். ரூ.868.95 (ரூ.04.15)

விலை குறைந்த பங்குகள்:

24) பஜாஜ் ஆட்டரூ.2022.20 (ரூ.49.15)
25) சிப்லா ரூ.179.45 (ரூ.06.90)
26) ஹின்டால்கோ ரூ.149.95 (ரூ.1.95)
27) ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.193.05 (ரூ.0.85)
28) மகேந்திரா அண்ட் மகேந்திரா ரூ.577.05 (ரூ.02.00)
29) ரிலையன்ஸ் கம்யூனி ரூ.558.05 (ரூ.17.65)
30) விப்ரோ ரூ.409.95 (ரூ.11.85)

Share this Story:

Follow Webdunia tamil