Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை தங்கம் ‌விலை குறைவு!

Advertiesment
மும்பை தங்கம் ‌விலை குறைவு!
, செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (19:40 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரப்படி, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது. பார் வெள்ளியின் விலை ரூ.95 அதிகரித்துள்ளது.

இன்றைய இறுதி விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,890 (நேற்றைய விலை ரூ.11,950)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,835 (ரூ.11,895)
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,770 (ரூ.21,675)

Share this Story:

Follow Webdunia tamil