மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.215-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.25-ம், அதிகரித்துள்ளது.
ஆசிய சந்தையில் இன்று தங்கத்தின் விலை அவுன்சுக்கு 908.5/910 அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் நடக்கிறது. அவுன்சுக்கு நேற்று 16.65/16.70 அமெரிக்க டாலராக இருந்த பார் வெள்ளியின் விலை இன்று 16.80/16.84 டாலராக உயர்ந்துள்ளது.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,710 (நேற்றைய விலை ரூ.11,685)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,650 (ரூ.11,630)
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,320 (ரூ.21,105)