Newsworld Finance Market 0802 07 1080207038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி சந்தை திருமணப் பருவம்
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.105-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100-ம் அதிகரித்துள்ளது.

திருமணப் பருவம் என்பதால் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்துள்ளதாக மும்பை வியாபாரிகள் கூறுகின்றனர்.

ஆசிய சந்தையில், அவுன்சுக்கு நேற்று 888/889.55 அமெரிக்க டாலராக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை இன்று 906.25/909.55 டாலராக அதிகரித்துள்ளது. அதேபோல் அவுன்சுக்கு நேற்று 16.35/16.45 டாலரில் இருந்த பார் வெள்ளியின் விலை இன்று 16.65/16.70 டாலராக அதிகரித்துள்ளது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,630
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,575
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,105

Share this Story:

Follow Webdunia tamil