Newsworld Finance Market 0802 02 1080202022_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பையில் தங்கம், வெள்ளி விலை குறைவு!

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி விலை நிலவரம்
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்றைய நிலவரப்படி, பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.190-ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.305-ம் குறைந்துள்ளது. இன்று காலை வர்த்தகம் துவங்கியது முதலே தங்கம், வெள்ளி வாங்குவதில் ஆர்வம் குறைந்து காணப்பட்டதால், இதன் விலை குறைந்துள்ளது.
மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,640
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,585
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,110

Share this Story:

Follow Webdunia tamil