Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை 585 புள்ளிகள் உயர்வு!

Advertiesment
பங்குச் சந்தை 585 புள்ளிகள் உயர்வு!
, வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (19:50 IST)
பங்குச் சந்தையில் கடந்த நான்கு நாட்களாக சரிந்து வந்த குறியீட்டு எண் இன்று அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 584.71 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 18,233.42 ஆக உயர்ந்தது.

இதே மாதிரி தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 179.80 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,137.45 ஆக முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் ஒரு நிலையில் 663.79 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 18,233.42 ஆக அதிகரித்தது. இதே போல் நிஃப்டி 201.90 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,339.35 ஆக அதிகரித்தது.

முன்பேர சந்தையில் பிப்ரவரி மாத ஒப்பந்தத்தில் அதிக பாதிப்பில்லாமல், விலைகள் அதிகரித்தது. இதனால் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டியதாக புரோக்கர்கள் தெரிவித்தனர்.

இன்று தகவல் தொழில்நுட்பம், உலோக உற்பத்தி, வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவில் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 17.60, சுமால் கேப் 51.31 புள்ளிகள் குறைந்தது. பி.எஸ்.இ-500 137.13 புள்ளிகள் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 89.35, சி.என்.எக்ஸ் ஐ.டி 236, பாங்க் நிப்டி 100.80, சி.என்.எக்ஸ் 100-156.60, சி.என்.எக்ஸ் டிப்டி 162.95, சி.என்.எக்ஸ் 500- 101.05,சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 27.25 புள்ளிகள் அதிகரித்தது.

சி.என்.எக்ஸ் மிட் கேப் மட்டும் 1.60 புள்ளிகள் குறைந்தது.

பங்குகளின் இறுதி விலை நிலவரம் :

மும்பை சென்செக்ஸ் பிரிவில் வர்த்தகம் முடிந்த போது பங்குகளின் விலை விபரம்.

விலை அதிகரித்த பங்குகளின் விபரம்.
பஜாஜ் ஆட்டோ பங்கு விலை ரூ.94 அதிகரித்து பங்கின் விலை ரூ.2449.65 ஆக அதிகரித்தது.
பார்தி ஏர்டெல் பங்கு விலை ரூ.43.30 அதிகரித்து பங்கின் விலை ரூ.907.75 ஆக உயர்ந்தது
பி.ஹெச்.இ.எல். பங்கு விலை ரூ.1.25 அதிகரித்து பங்கின் விலை ரூ.2065.35 ஆக உயர்ந்தது.

சிப்லா பங்கு விலை ரூ.7.80 அதிகரித்து பங்கின் விலை ரூ.196.25 ஆக அதிகரித்தது.
டி.எல்.எப். பங்கு விலை ரூ.1.00 அதிகரித்து பங்கின் விலை ரூ.813.55 ஆக அதிகரித்தது.
கிரேசம் பங்கு விலை ரூ.58.20 அதிகரித்து பங்கின் விலை ரூ.3006.95 ஆக அதிகரித்தது.
ஹெச்.டி.எப்.சி பங்கு விலை ரூ.154.80 அதிகரித்து பங்கின் விலை ரூ.2998.30 ஆக அதிகரித்தது.
ஹின்டால்கோ பங்கு விலை ரூ.11.15 அதிகரித்து பங்கின் விலை ரூ.176.90 ஆக உயர்ந்தது.
ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்கு விலை ரூ.1.30 அதிகரித்து பங்கின் விலை ரூ.207.80 ஆக அதிகரித்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்கு விலை ரூ.52.10 அதிகரித்து பங்கின் விலை ரூ.1197.75 ஆக குறைந்தது.
இன்போசியஸ் பங்கு விலை ரூ.87.20 அதிகரித்து பங்கின் விலை ரூ.1591.10 ஆக அதிகரித்தது.
ஐ.டி.சி பங்கு விலை ரூ.9.65 அதிகரித்து பங்கின் விலை ரூ.204.85 ஆக உயர்ந்தது.
எல்.அண்ட்.டி பங்கு விலை ரூ.41.20 அதிகரித்து பங்கின் விலை ரூ.3721.55 ஆக அதிகரித்தது.
மாருதி பங்கு விலை ரூ.56.05 அதிகரித்து பங்கின் விலை ரூ.904.75 ஆக அதிகரித்தது.
மகேந்திரா அண்ட் மகேந்திரா பங்கு விலை ரூ.4.95 அதிகரித்து பங்கின் விலை ரூ.674.30 ஆக அதிகரித்தது.
என்.டி.பி.சி பங்கு விலை ரூ.7.60 அதிகரித்து பங்கின் விலை ரூ.205.50 ஆக அதிகரித்தது.
ஓ.என்.ஜி.சி பங்கு விலை ரூ.56.10 அதிகரித்து பங்கின் விலை ரூ.1044.50 ஆக உயர்ந்தது.
ரான்பாக்ஸி பங்கு விலை ரூ.8.45 அதிகரித்து பங்கு விலை ரூ.359.65 ஆக அதிகரித்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை ரூ.20.90 அதிகரித்து பங்கின் விலை ரூ.612.15 ஆக அதிகரித்தது.
ரிலையன்ஸ் எனர்ஜி பங்கு விலை ரூ.20.90 அதிகரித்து பங்கின் விலை ரூ.2005.00 ஆக அதிகரித்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்கு விலை 62.15 அதிகரித்து பங்கின் விலை ரூ.2541.65 ஆக அதிகரித்தது.
சத்யம் பங்கு விலை ரூ.31.85 அதிகரித்து பங்கின் விலை ரூ.421.05 ஆக அதிகரித்தது.
எஸ்.பி.ஐ. பங்கு விலை ரூ.23.30 அதிகரித்து பங்கின் விலை ரூ.2185.55 ஆக அதிகரித்தது.
டாடா ஸ்டீல் பங்கு விலை ரூ.42.95 அதிகரித்து பங்கின் விலை ரூ.776.45 ஆக அதிகரித்தது.
டாடா மோட்டார்ஸ் பங்கு விலை ரூ.48.15 அதிகரித்து பங்கின் விலை ரூ.754.30 ஆக அதிகரித்தது.
டி.சி.எஸ். பங்கு விலை ரூ.54.00 அதிகரித்து பங்கின் விலை ரூ.929.25 ஆக உயர்ந்தது.
விப்ரோ பங்கு விலை ரூ.23.95 அதிகரித்து பங்கின் விலை ரூ.437.30 ஆக அதிகரித்தது.

விலை குறைந்த பங்குகளின் விபரம் :

ஏ.சி.சி. பங்கு விலை ரூ.29.15 குறைந்து பங்கின் விலை ரூ.753.50 ஆக குறைந்தது.
அம்புஜா சிமெண்ட் பங்கு விலை ரூ0.95 குறைந்து பங்கின் விலை ரூ.118.65 ஆக குறைந்தது.
ஹெச்.டி.எப்.சி வங்கி பங்கு விலை ரூ.0.75 குறைந்து பங்கின் விலை ரூ.1567.25 ஆக குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil