மும்பையில் தங்கம் வெள்ளியின் விலை இன்று அதிகரித்தது.
24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.15-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.80 அதிகரித்தது.
நியூயார்க் சந்தையில் பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 16.86/16.91 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 16.91/16.96 டாலர்.
தங்கத்தின் விலை 1 அவுன்சுக்கு 3 டாலர் ஆதிகரித்தது. தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 926.26/927.00 டாலர். நேற்றைய விலை 923.80/924.70 டாலர்.
மும்பையில் இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,850
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,800
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,175