Newsworld Finance Market 0801 30 1080130025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
வெள்ளி விலை உயர்வு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.70 அதிகரித்துள்ளது. 24 காரட் மற்றும் 22 காரட் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை.

இன்று தங்கம், வெள்ளி விலை விபரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,775 ( நேற்று ரூ.11,775)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,728 ( 8,728 )
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1091 (1,091 )

வெள்ளி (பார்) கிலோ ரூ.21,945 (21,875)
வெள்ளி 10 கிராம் ரூ.235 (234)
வெள்ளி 1 கிராம் ரூ. 23.50

Share this Story:

Follow Webdunia tamil