Publish Date: Tue, 29 Jan 2008 (17:57 IST)
Updated Date: Tue, 29 Jan 2008 (17:55 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.110-ம், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.115-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.180-ம் அதிகரித்துள்ளது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,880
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,825
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,060