சென்னை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.140-ம், 22 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80-ம் அதிகரித்துள்ளது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.85 அதிகரித்துள்ளது.
இன்று தங்கம், வெள்ளி விலை விபரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,405 (நேற்று 11,265)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,432 (8,352)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,054 (1,044)
வெள்ளி (பார்) கிலோ ரூ.21,140 (21,055)
வெள்ளி 10 கிராம் ரூ.226 (225)
வெள்ளி 1 கிராம் ரூ.22.60 (22.50)