Newsworld Finance Market 0801 24 1080124024_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எண்ணெய் விலை குறைந்தது!

Advertiesment
சென்னை எண்ணெய் சந்தை
, வியாழன், 24 ஜனவரி 2008 (15:28 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெயவிலகுவிண்டாலுக்கு ரூ.100-், கடலஎண்ணெயவிலை ரூ.50-ம் குறைந்துள்ளது.

மற்றவைகளின் விலையில் மாற்றம் இல்லை.

சென்னையில் இன்று காலை சந்தை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,400 (நேற்று ரூ.1,400)
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.6,300 (ரூ.6,350)
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.5,800 (ரூ.5,900)
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.7,600 (ரூ.7,600)
தேங்காய் எண்ணெய 15 கிலோ ரூ.1,089 (ரூ.1,089)
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,010 (ரூ.1,010)
கடலை பயற 80 கிலோ ரூ.2,500 (ரூ.2,500)
கடலை பிண்ணாக்க 70 கிலோ ரூ.980 (ரூ.980)

Share this Story:

Follow Webdunia tamil