மும்பை சந்தை முடியும் நேரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை நேற்று இறுதி விலையை விட 10 கிராமுக்கு ரூ.110 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.295 அதிகரித்தது.
இன்றைய இறுதி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,305 (நேற்று ரூ.11,195)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,255 (ரூ.11,145)
பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,685 (ரூ.20,390).