Publish Date: Mon, 14 Jan 2008 (11:57 IST)
Updated Date: Mon, 14 Jan 2008 (11:57 IST)
சென்னையில் இன்று கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விலை குவிண்டாலுக்கு ரூ.50-ம், வனஸ்பதி 15 கிலோவுக்கு ரூ.15-ம், கடலை பயிறு 80 கிலோவுக்கு ரூ.50 அதிகரித்தது.
காலை சந்தை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 100 கிலோ ரூ.1,400 (சனிக் கிழமை ரூ.1,390)
கடலை எண்ணெய் 100 கிலோ ரூ.6,500 (6,450)
விளக்கெண்ணெய் 100 கிலோ ரூ.5,900 (5,900)
நல்லெண்ணெய் 100 கிலோ ரூ.7,400 (7,350)
தேங்காய் எண்ணெய் 15 கிலோ ரூ.1,089 (1,089)
வனஸ்பதி 15 கிலோ ரூ.1010 (995 )
கடலை பயறு 80 கிலோ ரூ.2,450 /2,500 (2,400 /2,450)
கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.1,000 (1,000)