Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை: தங்கம், வெள்ளி விலை!

மும்பை: தங்கம், வெள்ளி விலை!
, வியாழன், 10 ஜனவரி 2008 (15:03 IST)
மும்பதங்கமவெள்ளி சந்தையிலஇன்று 24 காரடதங்கத்தினவிலை 10 கிராமுக்கூ.110-், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 160 குறைந்து‌ள்ளது.

சர்வதேசந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியினவிலஅதிகரித்தது. ஆனால் மும்பையில் அதிகளவு தங்கம் விற்பனைக்கு வந்ததால், இவைகளின் விலை குறைந்தது.

சிங்கப்பூர் சந்தையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்தது.

நியூயார்கசந்தையில் 1 அவுன்ஸதங்கத்தினவிலை 880.10/880.90 டாலராஇருந்தது (நேற்றைவிலை 877.70/878.50). வெள்ளியினவிலை 1 அவுன்ஸ் 15.70/15.75 டாலர் (நேற்றைவிலை 15.67/15.72).

இன்றைகாலவிலநிலவரம் ;

24 காரடதங்கம் 10 கிராமூ.11,220
22 காரடதங்கம் 10 கிராமூ. 11,170
பாரவெள்ளி 1 கிலூ.20,280.

Share this Story:

Follow Webdunia tamil