Publish Date: Wed, 02 Jan 2008 (20:16 IST)
Updated Date: Wed, 02 Jan 2008 (20:16 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.155-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.110 அதிகரித்தது.
இன்றைய இறுதி விலை நிலவரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,815 (நேற்று 10,705)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,760 (10,650)
பார் வெள்ளி கிலோ ரூ.19,635 (19,480).