மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.40-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45ம் அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,435
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,385
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,155