Publish Date: Tue, 25 Dec 2007 (16:02 IST)
Updated Date: Tue, 25 Dec 2007 (16:01 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.50-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.15ம் அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,420
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,385
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,095.