Newsworld Finance Market 0712 21 1071221030_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை வெள்ளி விலை உயர்வு

Advertiesment
மும்பை வெள்ளி விலை உயர்வு
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.130 அதிகரித்தது.

டோக்கியோ சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. கிறிஸ்தும்ஸ், புத்தாண்டு விடுமுறை வருவதை ஒட்டி, அதிகளவு வர்த்தகம் நடக்கவில்லை.

நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 796.40/797.20 டாலராக இருந்தது. நேற்றைய விலை 792.70/793.50 டாலர்.

வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 13.93/13.98 டாலர். நேற்றைய விலை 13.80/13.85 டாலர்.
இன்று காலை விலை நிலவரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,310
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,260
பார் வெள்ளி 1 கிலோ ரூ.18,920.

Share this Story:

Follow Webdunia tamil