Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை : தங்கம், வெள்ளி விலை!

மும்பை : தங்கம், வெள்ளி விலை!
, திங்கள், 17 டிசம்பர் 2007 (15:33 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ30-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.5-ம் அதிகரித்தது.

நியுயார்க் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 அவுன்ஸ் தங்கம் 796.40 டாலர் முதல் 797.20 டாலர் வரை விற்பனையானது. (வெள்ளிக்கிழமை இறுதி நிலவரம் 1 அவுன்ஸ் 792.70/793.50 டாலர்)
வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 13.93 டாலர் முதல் 13.98 டாலர் வரை விற்பனையானது. ( வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 1 அவுன்ஸ் 13.80/13.85 டாலர்)

இன்றைய விலை நிலவரம் :

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,195
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,145
பார் வெள்ளி 1 கிலோ ரூ.18,655.

Share this Story:

Follow Webdunia tamil