மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ265-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45-ம் குறைந்தது.
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,185
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,135
பார் வெள்ளி 1 கிலோ ரூ.18,605