மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.60-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50 அதிகரித்தது.
இன்றைய இறுதி விலை விபரம் :
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,385 (நேற்று ரூ.10,335 )
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 10,335 (ரூ.10,285)
பார் வெள்ளி கிலோ ரூ. 19,260 (ரூ.10,200)