சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தவரை இன்று அதே விலையில் காய், கறி விற்கப்பட்டு வருகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
நாசிக் வெங்காயம் ரூ.14
பெரிய வெங்காயம் ரூ.10
சாம்பார் வெங்காயம் ரூ.28
கத்தரிக்காய் ரூ.05
வெண்டைக்காய் ரூ.10
பீன்ஸ் ரூ.10
புடலங்காய் ரூ.12
ஊட்டி கேரட் ரூ.12
பெங்களூர் கேரட் ரூ.10
நாட்டு தக்காளி ரூ.14
பெங்களூர் தக்காளி ரூ.15
உருளைக்கிழங்கு ரூ.14
சேனைக் கிழங்கு ரூ.07
கோஸ் ரூ.03.50
மொச்சை பயிர் ரூ.20
பாகற்காய் ரூ.12
முள்ளங்கி ரூ.05- 6
பீட்ரூட் ரூ.12
அவரைக்காய் ரூ.12
கோவக்காய் ரூ.08
கொத்தவரைக்காய் ரூ.12
சுரக்காய் ரூ.05
பார்கர்காய் ரூ.15
மிளகாய் ரூ.08
கொட மிளகாய் ரூ.20
காலிபிளவர் (ஒன்று) ரூ.05
காலிபிளவர் (ஒரு மூட்டை) ரூ.50
இஞ்சி ரூ.25
சோம்பு ரூ.08
காராமணி ரூ.20
முருங்கக்காய் ரூ.30
வெள்ளரிக்காய் ரூ.05
பீர்க்கன் காய் ரூ.08
பூசணி ரூ.04
சவ்சவ் ரூ.07
நுனுகோல் ரூ.08
பரங்கிகாய் ரூ.04
பட்டாணி ரூ.30
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஆப்பிள் ரூ.60-80
பைன் ஆப்பிள் ரூ.18-20
ஆரஞ்சு ரூ.25-30
சாத்துக்குடி ரூ.25-30
கொய்யா ரூ.12
க.திராட்சை கொட்டையுடன் ரூ.25-28
க.திராட்சை கொட்டை இல்லாமல்ரூ.50
ப.திராட்சை கொட்டையுடன் ரூ.30
ப.திராட்சை கொட்டை இல்லாமல்ரூ.40-45
மாதுளை ரூ.30-35
வாழைப்பழம் ரூ.12-13
செவ்வாழைப்பழம் ரூ.32
சீத்தா ரூ.20
பப்பாளி ரூ.07
சப்போட்டா ரூ.08
கிரினி பழம் ரூ.21
தர்பூசணி ரூ.10-13
பூ வகைகள் (ஒரு கிலோ)
சாம்பந்தி ரூ.80
சம்பங்கி ரூ.90
மல்லி ரூ.450
ஜாதி மல்லி ரூ.260
முல்லைப்பூ ரூ.300
100 ரோஸ் ரூ.30
வெளி மாநில ரோஜா (ஒரு பூ) ரூ.03
கோழி கொண்டை ரூ.20
வாடா மல்லி ரூ.20
கனகாமரம் ரூ.250