மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.110-ம் குறைந்தது.
நியூயார்க் சந்தையில் இன்று தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 795.20/796.00 டாலர். (நேற்றைய விலை 1 அவுன்ஸ் 803.80/804.50 டாலர்).
வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 14.24/14.29 டாலர். (நேற்றைய விலை 1 அவுன்ஸ் 14.19/14.24 டாலர்).
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,215
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,160
பார் வெள்ளி 1 கிலோ ரூ.18,980.