மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.95-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20-ம் அதிகரித்தது.
டோக்கியோ சந்தையில் தங்கம் வெள்ளியின் விலை அதிகரித்தது. நியூயார்க் சந்தையில் இன்று தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 784.20/792.80டாலர். (நேற்றைய விலை 1 அவுன்ஸ் 781.50/789.20 டாலர்).
வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 14.15/14.18 டாலர். (நேற்றைய விலை 1 அவுன்ஸ் 14.06/14.09 டாலர்).
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,165
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,115
பார் வெள்ளி 1 கிலோ ரூ.18,845