மும்பை சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.95-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.175-ம் அதிகரித்தது.
இன்றைய இறுதி விலை நிலவரம் :
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,440 (நேற்று ரூ.10,345)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,390 (ரூ.10,295)
பார் வெள்ளி 1 கிலோ ரூ. 19,430 (ரூ.10,255)