Newsworld Finance Market 0711 23 1071123058_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
பார் வெள்ளி 24 காரட் தங்கம் மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று இறுதி நிலவரப்படி பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.140-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.115-ம் அதிகரித்தது.

இன்று மாலை விலை நிலவரம்:

தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ. 10,430 (நேற்று ரூ.10,315 )
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ. 10,380 (ரூ.10,265)
பார் வெள்ளி கிலோ ரூ. 19,505 (ரூ.19,365)

Share this Story:

Follow Webdunia tamil