Newsworld Finance Market 0711 23 1071123056_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்க்கரை விலை குறைந்தது!

Advertiesment
சர்க்கரை விலை மும்பை குவின்டால்
இன்று மும்பையில் சர்க்கரை விலை குவின்டாலுக்கு ரூ.15 குறைந்தது. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து அதிகளவு விற்பனைக்கு வந்தததால் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்த்னர்.

எஸ்-30 ரக சர்க்கரை விலை குவின்டாலுக்கு ரூ.10, எம்-30 ரக சர்க்கரை விலை குவின்டாலுக்கு ரூ15 குறைந்தது. மொத்த வர்த்தகர்கள் சர்க்கரை வாங்குவது குறைந்ததால் ஆலைகளிலும் விலை குறைந்தது. சர்க்கரை ஆலையில் இரண்டு ரகத்திற்கும் குவின்டாலுக்கு ரூ.10 குறைந்தது.

இன்றைய விலை விவரம்:

எஸ்-30 ரகம் குவின்டால் ரூ.1,329/1,386
எம்-30 ரகம் குவின்டால் ரூ. 1,365/1,490 .

ஆலையில் விலை:

எஸ்-30 ரகம் குவின்டால் ரூ.1,290/1,330,
எம்-30 ரகம் குவின்டால் ரூ. 1,345/1,3400.

Share this Story:

Follow Webdunia tamil