மும்பையில் இன்று தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது. பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.155-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.95-ம் அதிகரித்தது.
சிங்கப்பூர் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 6 டாலர் அதிகரித்தது.
லண்டன் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் 808.60 டாலர் முதல் 809.70 டாலர் வரை விற்பனையானது. வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 14.69/14.74 டாலராக இருந்தது. (நேற்றைய இறுதி விலை 14.51/14.56 டாலர்.)
இன்றைய விலை நிலவரம்.
தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ. 10,410
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ. 10,360
பார் வெள்ளி கிலோ ரூ. 19,520