Newsworld Finance Market 0711 23 1071123034_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் மதிப்பு உயர்வு!

Advertiesment
டாலர் மதிப்பு உயர்வு!
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.

இன்று காலையில் அந்நியச் செலவாணி சந்தையில் 1 டாலர் ரூ. 39.48/39.49 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. (நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 39.53/39.54) பிறகு 1 டாலர் ரூ.39.56/ 39.57 என்ற அளவில் விற்பனையானது.

பெட்ரோலிய நிறுவனங்கள் இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்க்கு பணம் கொடுப்பதற்காக அதிக அளவு டாலரை வாங்கியதால் டாலரின் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil