Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்க்கரை விலை குறைந்தது!

சர்க்கரை விலை குறைந்தது!
, வியாழன், 22 நவம்பர் 2007 (19:22 IST)
இன்று மும்பையில் சர்க்கரை விலை குவின்டாலுக்கு ரூ.10 குறைந்தது. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து அதிகளவு விற்பனைக்கு வந்தததால் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்த்னர்.

எஸ்-30 ரக சர்க்கரை விலை குவின்டாலுக்கு ரூ.10, எம்-30 ரக சர்க்கரை விலை குவின்டாலுக்கு ரூ.5 குறைந்தது.

மொத்த வர்த்தகர்கள் சர்க்கரை வாங்குவது குறைந்ததால் ஆலைகளிலும் விலை குறைந்தது. சர்க்கரை ஆலையில் இரண்டு ரகத்திற்கும் குவின்டாலுக்கு ரூ.15 குறைந்தது.

இன்றைய விலை விவரம்:

எஸ்-30 ரகம் குவின்டால் ரூ.1,329/1,386
எம்-30 ரகம் குவின்டால் ரூ. 1,360/1,485.

ஆலையில் விலை:

எஸ்-30 ரகம் குவின்டால் ரூ.1,310/1,330,
எம்-30 ரகம் குவின்டால் ரூ. 1,345/1,390.

Share this Story:

Follow Webdunia tamil