மும்பையில் இன்று தங்கம் வெள்ளி விலை அதிகரித்தது. பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.35-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.95-ம் அதிகரித்தது.
சிங்கப்பூர் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 800 டாலருக்கும் அதிகரித்தது.
நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 800.70/801.30 டாலராக விற்பனையானது. நேற்றைய விலை 799.80/800.50 டாலர்.
வெள்ளியின் விலை குறைந்து. 1 அவுன்ஸ் வெள்ளி 14.44/14.50 டாலராக விற்பனையானது. நேற்றைய விலை 14.47/14.51.
இன்றைய விலை நிலவரம்.
தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ. 10,325
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ. 10,275
பார் வெள்ளி கிலோ ரூ. 19,385