சென்னையில் இன்று காலை சந்தை நிலவரம்:
சர்க்கரை எஸ் - 30 100 கிலோ ரூ.1,400
கடலை எண்ணெய் 100 கிலோ ரூ.6,250
விளக்கெண்ணெய் 100 கிலோ ரூ.5,450
நல்லெண்ணெய் 100 கிலோ ரூ.6,850
தேங்காயெண்ணெய் 15 கிலோ ரூ.1,027
வனஸ்பதி 15 கிலோ ரூ.980
கடலை பயறு 80 கிலோ ரூ.2,400 / 2,450
கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.930