Publish Date: Sat, 17 Nov 2007 (17:41 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:26 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.20 , 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.25 குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,100
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,050
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,280