Publish Date: Fri, 16 Nov 2007 (14:14 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:26 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் டாலரின் மதிப்பு 6 பைசா அதிகரித்தது.
இன்று காலை 1 டாலர் ரூ. 39.36/ 39.38 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய இறுதி நிலவரம் ரூ. 39.30/ 39. 31
தற்போது 1 டாலர் ரூ. 39.32 / 39.33 என்ற அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.
Webdunia
Publish Date: Fri, 16 Nov 2007 (14:14 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:26 IST)