Newsworld Finance Market 0711 15 1071115020_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி 24 காரட்
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்க ரூ.65, 24 காரட் தங்கம் 10 கிராம் விலை ரூ.35 அதிகரித்தது.

இன்று நகை உற்பத்தியாளர்கள், தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டிய காரணத்தினால் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்றைய விலை நிலவரம்:

24 கிராம் தங்கம் 10 கிராம் ரூ.10,400
22 கிராம் தங்கம் 10 கிராம் ரூ.10,350
பார் வெள்ளி கிலோ ரூ.19,815

Share this Story:

Follow Webdunia tamil