மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 190-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 400 அதிகரித்தது.
தங்கம் மற்றும் வெள்ளி குறைந்த அளவே விற்பனைக்கு வந்ததால், இதன் விலை அதிகரித்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இறுதி விலை நிலவரம் :
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,340 (நேற்று 10,150)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.19,290 (10,100)
பார் வெள்ளி கிலோ ரூ. 19,425 (19,025)