Newsworld Finance Market 0711 03 1071103015_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை தங்கம் விலை கடும் உயர்வு!

Advertiesment
மும்பை தங்கம்

Webdunia

, சனி, 3 நவம்பர் 2007 (15:41 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடுமையாக அதிகரித்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 425 -ம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 190 அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 10,340
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 10,290
பார் வெள்ளி கிலோ ரூ. 19,450

Share this Story:

Follow Webdunia tamil