Newsworld Finance Market 0711 01 1071101083_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வெள்ளி விலை கடும் உயர்வு!

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி விலை
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இதுவரை இல்லாத அளவிற்கு தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது!

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.190 -், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.120 -ம் அதிகரித்தது.

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது. இதன் காரணமாக மொத்த வியாபாரிகள் குறைந்த அளவு தங்கத்தையே விற்பனைக்கு கொண்டு வந்ததால் விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இன்றைய இறுதி விலை நிலவரம் :

தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.10,170 (நேற்று 10,150)
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.10,120 (10,120)
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,260 (19, 260)

Share this Story:

Follow Webdunia tamil