Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாலர் மதிப்பு குறைந்தது!

டாலர் மதிப்பு குறைந்தது!

Webdunia

, புதன், 31 அக்டோபர் 2007 (19:31 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு இன்று குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.39.30 முதல் ரூ.39.36 வரை வர்த்தகம் நடந்தது.

இறுதியில் 1 டாலர் ரூ.39.32 / 33 என்ற அளவில் முடிந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 5 பைசா குறைவு. (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.37).

டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகளவு உயராமல் இருக்க ரிசர்வ் வங்கி தலையிட்டு கூடுதல் டாலரை வாங்கியது. ரிச்ர்வ் வங்கி சார்பாக பொதுத் துறை வங்கிகள் டாலரை வாங்கின.

ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ. 39.32 என்று அறிவித்தது.


Share this Story:

Follow Webdunia tamil