மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.100ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.210 ம் அதிகரித்தது.
காலை விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.10,095
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.10,040
பார் வெள்ளி கிலோ ரூ.18,970