Publish Date: Fri, 26 Oct 2007 (19:47 IST)
Updated Date: Fri, 26 Oct 2007 (19:47 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.115ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.360 ம் அதிகரித்தது.
அந்நிய நாடுகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்து வந்த தகவல்களால் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இறுதி விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,990
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,940
பார் வெள்ளி கிலோ ரூ.18,760