Publish Date: Thu, 18 Oct 2007 (19:50 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:21 IST)
இன்று வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா அதிகரித்தது.
இன்று காலை 1 டாலர் ரூ. 39.45/46 என்ற விலையில் வர்த்தகம் நடைபெற்றது.
நேற்றை விலை 1 டாலர் ரூ. 39.55/56.