Publish Date: Thu, 18 Oct 2007 (19:49 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:21 IST)
இன்று சென்னையில் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 190 குறைந்தது.
சென்னை தங்கம், வெள்ளி சந்தை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,785
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ. 7,256
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ. 907
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18, 190
வெள்ளி 10 கிராம் ரூ.194.50
வெள்ளி 1 கிராம் ரூ.19.50