Newsworld Finance Market 0710 17 1071017028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை தங்கம் விலை அதிகரிப்பு!

Advertiesment
மும்பை தங்கம் விலை
இன்று மும்பையில் தங்கம் 10 கிராமுக்கு ரூ.35 அதிகரித்தது. அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.110 குறைந்தது.

காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,805
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,750
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18, 360

Share this Story:

Follow Webdunia tamil