Publish Date: Tue, 16 Oct 2007 (13:37 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:21 IST)
அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது குறைந்தது. 1 டாலர் ரூ.39.34/36 என்று விற்பனையானது. இது நேற்றைய இறுதி விலையை விட 4 பைசா அதிகம். நேற்றைய இறுதி விலை 39.30/31.
அந்நியச் செலவாணி சந்தை மந்தமாக இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.