Newsworld Finance Market 0710 13 1071013026_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
மும்பை தங்கம்
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று நான்காவது நாளாக அதிகரித்தது. மும்பை தஙகம் வெள்ளி சந்தையில் காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.55-ம், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.35 அதிகரித்தது.

இன்றைய காலை விலை நிலவரம்.

காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,625
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,575
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18,335

Share this Story:

Follow Webdunia tamil