Publish Date: Thu, 11 Oct 2007 (20:15 IST)
Updated Date: Thu, 11 Oct 2007 (20:14 IST)
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.25 அதிகரித்தது.
தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்கத்தை வாங்குவதிலும், தொழில் துறையினர் வெள்ளியை வாங்க ஆர்வம் காண்பித்த காரணத்தினால் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது. கடந்த இரண்டு நாட்களில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.305 அதிகரித்துள்ளது.
இறுதி விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,575 (நேற்று 9,530)
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,525 (9,480)
பார் வெள்ளி கிலோ ரூ.18,160 (18,135)