Publish Date: Wed, 10 Oct 2007 (14:09 IST)
Updated Date: Wed, 10 Oct 2007 (14:09 IST)
மும்பையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.105, பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.265 அதிகரித்தது.
கடந்த இரண்டு நாட்களாக தங்கம், வெள்ளியின் விலை குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இன்று நகை உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காண்பித்தனர். அதே போல் தொழில் துறையினர் வெள்ளி வாங்கியதால் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
காலை விலை நிரவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,500
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,450
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ. 18,120