Publish Date: Tue, 09 Oct 2007 (20:32 IST)
Updated Date: Tue, 09 Oct 2007 (20:31 IST)
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.60 குறைந்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100 குறைந்தது.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று இரண்டாவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்தது.
தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. அநேரத்தில் வர்த்தகர்கள் அதிகளவு தங்கத்தை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதே போல் தொழில் துறையினர் வெள்ளியை வாங்க ஆர்வம் காண்பிக்காத காரணத்தினார் வெள்ளியின் விலையும் குறைந்தது.
இறுதி விலை நிலவரம்
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,485
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,335
பார் வெள்ளி கிலோ ரு.17,700