இன்று மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் தஙகத்தின் விலை அதிகரித்தது. வெள்ளியின் விலை குறைந்தது.
தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு ரூ.75 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.15 குறைந்தது.
நகை உற்பத்தியாளர்கள் தங்கத்தை வாங்குவதால், இதன் விலை உயர்ந்தது. தொழில் துறையினர் வெள்ளியை வாங்குவதில் ஆர்வம் செலுத்தவில்லை.
இதனால் இதன் விலை குறைந்தததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
காலை விலை நிரவரம்.
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,550
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,505
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18,060